பெற்றோர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்
பலரும் குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசி என்று ஆன்லைனில் பார்த்து Co-payment (மருத்துவச் செலவில் ஒரு பங்கை நீங்களே செலுத்த வேண்டும் அது 10/20/50% வரை கூட இருக்கலாம்) இருக்கும் பாலிசியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
உதாரணமாக மருத்துவ செலவு 5 லட்சம் ப வந்தால், அதில் 20% co payment என்றால் 1 லட்சம் ரூபாயை உங்கள் கையில் இருந்துதான் கட்ட வேண்டி வரும்.
பெற்றோர்களுக்கு பாலிசி எடுக்கும்போது முடிந்த அளவு No Co-payment திட்டத்தையே தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் சிகிச்சை காலத்தில் அதிக அளவில் கையில் இருந்து கட்ட வேண்டி வரும்.



Post a Comment